விக்கிப்பயணம்

விக்கிப்பயணம் (Wikivoyage) என்பது சுற்றுலா செல்வோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியானதும் பயண இலக்குகளுக்கு வழிகாட்டுவதுமான இணையத்தில் உள்ள ஒரு இலவசப் பயண வழிகாட்டி ஆகும். இங்குள்ள பயணத்தலைப்புக்கள் தன்னார்வ ஆசிரியர்களால் எழுதப்பட்டது ஆகும்.

விக்கிப்பயணம்
Wikivoyage
விக்கிப்பயணத்தினுடைய சின்னம்
ஆங்கில விக்கிப்பயணத்தின் முதற்பக்கம் திரையில் தோன்றும் போது
Screenshot of the English Wikivoyage's portal
வலைத்தள வகைவிக்கி
கிடைக்கும் மொழி(கள்)தற்போது முழுவதுமாக 16 மொழிகளில் செயற்படுகிறது (ஆங்கிலம், சீனமொழி, டச்சு, பிரெஞ்சு, செருமானிய மொழி, கிரேக்க மொழி, ஹீப்ரூ மொழி, இத்தாலிய மொழி, போலந்து மொழி, போர்த்துக்கீசிய மொழி, ரோமானிய மொழி, உருசிய மொழி, ஸ்பானிய ஒழி, ஸ்வீடிஷ் மொழி, உக்ரேனிய மொழி, வியட்னாமிய மொழி)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற)
உருவாக்கியவர்விக்கிப்பயண e.v கழகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விரும்பினால்
உள்ளடக்க உரிமம்CC-BY-SA 3.0
வெளியீடுசனவரி 15, 2013
அலெக்சா நிலைnegative increase 22,183 (டிசம்பர் 2013)[1]
உரலிwww.wikivoyage.org


மொழிதொகு

மொழிமொழி (உள்ளூர்)விக்கிசிறந்தவைமொத்தம்தொகுப்புக்கள்நிர்வாகிகள்பயனர்கள்தொடர்
பங்களிப்பாளர்கள்
படிமங்கள்
1ஆங்கிலம்ஆங்கிலம்en26167 116329257584454661400450608
2செருமானிய மொழிடச்சுde13472 436886808851211446189576
3போர்த்துக்கீசிய மொழிபோர்த்துக்கீசிய மொழிpt3988 632210829412224180
4பிரெஞ்சுFrançaisfr3793 13444197506108502681959
5இத்தாலியன்Françaisit3632 1956132384177589600
6டச்சுNederlandsnl3393 103029870354444260
7போலந்து Polskipl2895 42095281541920290
8உருசிய மொழிРусскийru2138 75441101996670657508
9ஸ்பானிய மொழிEspañoles1902 62659790284761580
10வியட்னாமிய மொழிTiếng Việtvi1587 3229313480789120
11ஸ்வீடிஷ் மொழிSvenskasv1482 8709582684357911462
12ஹீப்ரூ மொழிעבריתhe1144 570467286410022656
13சீன மொழி中文zh1012 37673007345774811
14ரோமானிய மொழிRomânăro605 141313772169090
15உக்ரேனிய மொழிУкраїнськаuk460 1270137732959144
16கிரேக்க மொழிΕλληνικάel208 68556450673161


மொத்தம்தொகு

கட்டுரைகள்மொத்தம்தொகுப்புக்கள்நிர்வாகிகள்பயனர்கள்படிமங்கள்
67 878252 4414 466 154122717 2614 185

பிற விக்கிமீடியத் திட்டங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Wikivoyage.org Site Info". Alexa Internet. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் December 1, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=விக்கிப்பயணம்&oldid=3702829" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)