பிரெஞ்சு ஓப்பன்

பிரெஞ்சு ஓப்பன்(பிரெஞ்சு:Les Internationaux de France de Roland Garros அல்லதுTournoi de Roland-Garros) என்று பரவலாக அறியப்படும் பிரெஞ்சு திறந்த சுற்று டென்னிசுப் போட்டிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாண்டு கரோசில் மட்டுமே இன்றும் களிமண் தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.

ரோலாண்ட் கேரோசு
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம்பாரிஸ்(16வது நிர்வாகப்பிரிவு]])
 பிரான்சு
கூடும் இடம்இல் தெ பூதோ (Île de Puteaux) (அனைத்து ஒற்றை ஆண்டுகளில் 1891 இலிருந்து 1907 வரை)
பிரெஞ்சு பந்தய மைதானம் (Racing Club de France) (அனைத்து இரட்டை ஆண்டுகளிலும் 1892-1908, பிறகு 1910-1924, 1926 )
போர்தோவில் பிரிம்ரோசு சிற்றூர் தடகள சங்கம் (Société Athlétique de la Villa Primrose in Bordeaux) (1909)
பிரெஞ்சு விளையாட்டரங்கம் (Stade Français) (1925, 1927)
ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு (1928–நடப்பு)
தரைமண்- ஒற்றை ஆண்டுகள் (1891–1907) களிமண்- இரட்டை ஆண்டுகள் (1891-1907) களிமண் (1908–நடப்பு) (வெளிப்புறம்)
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D (2009)
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D (2009)
பரிசுப் பணம் 16,150,460 (2009)[1]
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்
ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு.

டென்னிசு போட்டிகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் திகழும் இப்போட்டி[2] உலகின் பல நாடுகளிலும் பார்வையாளர்களை காணொளி மூலம் கவர்ந்திழுக்கிறது.[3][4] களிமண் தரையின் மென்மையால் மெதுவான விளையாட்டுத் தன்மையாலும் ஐந்து தொகுப்பு ஆண்கள் ஒற்றையர் போட்டியில் கடைசி தொகுப்பில் ஆட்டங்கள் சமநிலைமுறிவின்றி(tiebreak) ஆடப்படுவதாலும் இப்போட்டிகள் உலகின் உடற்திறனை சோதிக்கும் போட்டியாகக் கருதப்படுகிறது.[5][6]

2005, 2060, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வென்று (14 முறை) சாதனையாளராக ரஃபயெல் நதால் விளங்குகிறார்.


நிகழ்வுவெற்றியாளர்எதிராளிபுள்ளிகள்
2022 ஆண்கள் ஒற்றையர்எசுப்பானியா ரஃபேல் நடால் நோர்வே காசுபர் ரூட்6–3, 6–3, 6–0
2022 பெண்கள் ஒற்றையர்]போலந்து இகா சுவட்டிக்ஐக்கிய அமெரிக்கா கோகோ காப்6–3, 6–7(2–7), 6–1, 6-3
2022 ஆண்கள் இரட்டையர்எல் சல்வடோர் மார்சிலோ ஆர்வேலோ'
நெதர்லாந்து
யூ-யூலியன் ரோசர்
குரோவாசியா இவான் டுசிவிக்
ஐக்கிய அமெரிக்கா ஆசுட்டின் கார்சிக்
6–7(4–7), 7–6(7–5), 6–3
2022 பெண்கள் இரட்டையர்பிரான்சு கிறிசுட்டினா மலாமெலோவிக்
பிரான்சு கரோலினா கார்சியா
ஐக்கிய அமெரிக்கா கோகோ காப்
ஐக்கிய அமெரிக்கா செசிகா பெகுலா
2–6, 6–3, 6–2
2022 கலப்பு இரட்டையர்சப்பான் இனா சிபகரா
நெதர்லாந்து வெசுலி கூல்கப்
நோர்வே உல்ரிக்கே இய்கேரி
பெல்ஜியம் சோர்டன் வெலிகென்
7–6(7–5), 6–2

மேற்கோள்கள்தொகு

  1. "Roland Garros - The 2009 French Open - Official Site by IBM". பார்க்கப்பட்ட நாள் 2009-06-05.
  2. Clarey, Christopher (2001-06-30). "Change Seems Essential to Escape Extinction : Wimbledon: World's Most-Loved Dinosaur". International Herald Tribune. Archived from the original on 2008-01-27. பார்க்கப்பட்ட நாள் 2007-07-20.
  3. "Day 15 - Press conference with tournament's management". rolandgarros.com. 2007-06-10. Archived from the original on 2007-07-15. பார்க்கப்பட்ட நாள் 2007-08-10.
  4. "Roland Garros: a venue open all year long. Television Coverage". ftt.fr. Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.
  5. Clarey, Christopher (2006-05-26). "In a year of change at Roland Garros, the winners may stay the same". International Herald Tribune. Archived from the original on 2008-01-31. பார்க்கப்பட்ட நாள் 2007-08-08.
  6. "French Open - Countdown: Borg's view on RG". Eurosport. 2008-05-22. பார்க்கப்பட்ட நாள் 2008-05-22.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்தொகு


"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=பிரெஞ்சு_ஓப்பன்&oldid=3575605" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)