பிராத்திஸ்லாவா

பிராத்திசுலாவா (ஆங்கில மொழி: Bratislava, இடாய்ச்சு மொழி: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆத்திரியாவையும் அங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.

பிராத்திசுலாவா
நகரம்
Bratislava Montage
Flag
Coat of Arms
செல்லப்பெயர்: தன்யூப்பின் அழகு, சிறிய பெருநகரம் (Beauty on the Danube, Little Big City)
நாடு சிலவாக்கியா
பகுதிபிராத்திசுலாவா
ஆறுகள்தன்யூப், மொராவா, சிறிய தன்யூப்
உயரம்134 மீ (440 அடி)
ஆள்கூறு48°08′38″N 17°06′35″E / 48.14389°N 17.10972°E / 48.14389; 17.10972
மிகவுயர் புள்ளிஇடெவின்சுகா கொபைலா (Devínska Kobyla)
 - உயர்வு514 மீ (1,686 அடி)
மிகத்தாழ் புள்ளிதன்யூப் ஆறு
 - உயர்வு126 மீ (413 அடி)
பரப்பு367.584 கிமீ² (142 ச.மைல்)
 - urban853.15 கிமீ² (329 ச.மைல்)
 - metro2,053 கிமீ² (793 ச.மைல்)
Population4,31,061 (2009-12-31)
 - urban5,86,300
 - metro6,59,578
Density1,173 / கிமீ2 (3,038 / ச மை)
முதலில் அறியப்பட்டது907
Governmentநகர சபை
Mayorமிலன் ஃப்டக்னிக் (Milan Ftáčnik)
Timezoneம.ஐ.நே (UTC+1)
 - summer (DST)ம.ஐ.கோ.நே (UTC+2)
Postal code8XX XX
Phone prefix421 2
Car plateBA, BL
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
Location in the Bratislava Region
Location in the Bratislava Region
Location in the Bratislava Region
Location in the Bratislava Region
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
Location in the Bratislava Region
விக்கிமீடியா பொது: Bratislava
Statistics: MOŠ/MIS
Website: bratislava.sk

மேற்கோள்கள்தொகு

  1. "Population on December 31, 2006 – districts". Statistical Office of the Slovak Republic. 2007-07-23. Archived from the original on ஆகஸ்ட் 24, 2011. பார்க்கப்பட்ட நாள் January 8, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Dominic Swire (2006). "Bratislava Blast". Finance New Europe. Archived from the original on டிசம்பர் 10, 2006. பார்க்கப்பட்ட நாள் May 8, 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=பிராத்திஸ்லாவா&oldid=3588572" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)