கருப்பு மாம்பா

ஆப்பிரிக்கக் கருப்பு மாம்பா
உயிரியல் வகைப்பாடு
திணை:விலங்கு
தொகுதி:முதுகுநாணி
துணைத்தொகுதி:முதுகெலும்பிகள்
வகுப்பு:ஊர்வன
வரிசை:பாம்பு-பல்லியினம்
துணைவரிசை:Serpentes
குடும்பம்:பாம்பினம்
பேரினம்:Dendroaspis
இனம்:D. polylepis
இருசொற் பெயரீடு
Dendroaspis polylepis
(Günther, 1864)

கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுகின்றன. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இருக்கும் (ஓராள் நீளத்திற்கும் அதிகமாக). உடல் சாம்பல் நிறமாக இருதாலும், வாயின் உட்புறம் கருப்பாக இருப்பதால் கருப்பு மாம்பா என பெயர் பெறுகின்றது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.[1][2][3]

கொன்றுண்ணிகள்தொகு

கீரிகளே மாம்பாக்களின் முதன்மையான கொன்றுண்ணிகளாகும். இவை பொதுவாக இளம்பாம்புகளையும் முட்டைகளையும் கொல்கின்றன. பாம்பின் நஞ்சுக்கு எதிர்ப்புத்திறனுள்ள இவை கொல்வதற்குக் கடினமாதலால் பொதுவாக இளம்பாம்புகளையே தாக்குகின்றன.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Branch, W.R.; Trape, J.-F.; Luiselli, L.; Spawls, S.; Penner, J.; Howell, K.; Msuya, C.A.; Ngalason, W. (2021). "Dendroaspis polylepis". IUCN Red List of Threatened Species 2021: e.T177584A15627370. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T177584A15627370.en. https://www.iucnredlist.org/species/177584/15627370. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Dendroaspis polylepis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Uetz, Peter; Hallermann, Jakob. "Dendroaspis polylepis Günther, 1864". Reptile Database. Archived from the original on 29 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=கருப்பு_மாம்பா&oldid=3889841" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிதமிழ்பதுருப் போர்முதற் பக்கம்சிறப்பு:Searchதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024நாம் தமிழர் கட்சிபெரிய வியாழன்திருக்குறள்வானிலைசுப்பிரமணிய பாரதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்எட்டுத்தொகைதிருவண்ணாமலைசீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்திருக்குர்ஆன்முருகன்முகம்மது நபியூலியசு சீசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புனித வெள்ளிவெள்ளியங்கிரி மலைலொள்ளு சபா சேசுசிலப்பதிகாரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பொன்னுக்கு வீங்கிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகலாநிதி மாறன்தினகரன் (இந்தியா)மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்முரசொலி மாறன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுபோதி தருமன்கம்பராமாயணம்தமிழிசை சௌந்தரராஜன்அம்பேத்கர்கேசரி யோகம் (சோதிடம்)நாலடியார்தமிழ் மாதங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்காரைக்கால் அம்மையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்புறநானூறுநற்றிணைஈகைஜெ. ஜெயலலிதாஇந்தியாசித்தார்த்ஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைபி. காளியம்மாள்விஜய் (நடிகர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅதிதி ராவ் ஹைதாரிஈ. வெ. இராமசாமிவினோஜ் பி. செல்வம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்து தலயூடியூப்இரச்சின் இரவீந்திராமக்களவை (இந்தியா)திருவள்ளுவர்அழகிய தமிழ்மகன்மனத்துயர் செபம்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்ஹதீஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இராமலிங்க அடிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அகநானூறுமார்ச்சு 27இசுலாம்பதினெண்மேற்கணக்குகலித்தொகைவி.ஐ.பி (திரைப்படம்)