தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும்.[1] மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "2001 Categories & Criteria (version 3.1)". The IUCN Red List of Threatened Species இம் மூலத்தில் இருந்து 2016-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128190606/http://jr.iucnredlist.org/documents/redlist_cats_crit_en.pdf.
🔥 Top keywords: படிமம்:XVideos logo.svgதமிழ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிசயகாந்துவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கார்லசு புச்திமோன்திருவண்ணாமலைவிஜய் (நடிகர்)திருக்குறள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆனந்தம் (திரைப்படம்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)எட்டுத்தொகைஐயப்பன்முருகன்பதினெண் கீழ்க்கணக்குபருத்திவீரன்சிலப்பதிகாரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பத்துப்பாட்டுபாரதிதாசன்தினகரன் (இந்தியா)திருவள்ளுவர்ஈ. வெ. இராமசாமிஇந்திய அரசியலமைப்புமுன்னின்பம்செம்பரம்பாக்கம் ஏரிவேலுப்பிள்ளை பிரபாகரன்மு. கருணாநிதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்தா கல்வித் திட்டம்புதிய ஏழு உலக அதிசயங்கள்திசம்பர் 1தமிழ் மாதங்கள்எயிட்சுஇந்தியாஜெ. ஜெயலலிதாசிறப்பு:RecentChangesவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்தமிழ்நாடுகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்சிறுதானியம்சித்தர்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தொல்காப்பியம்சூரியக் குடும்பம்யூடியூப்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)சத்திய சோதனை (நூல்)மனித உரிமைகே. இ. ஞானவேல் ராஜாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சோழர்இலங்கைதாமசு ஆல்வா எடிசன்அண்ணாமலையார் கோயில்விடுதலை பகுதி 1அமீர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஅம்பேத்கர்அறுபடைவீடுகள்உ. வே. சாமிநாதையர்திராவிடர்சித்தாநவம்பர் 30பத்து தலஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்பெண் தமிழ்ப் பெயர்கள்பிள்ளையார்பக்தி இலக்கியம்வினைச்சொல்பெண்களின் உரிமைகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மணிமேகலை (காப்பியம்)தமிழர் பண்பாடுசங்க இலக்கியம்நற்றிணைகண்ணதாசன்அச்சமில்லை அச்சமில்லைஉலக எயிட்சு நாள்திருவாசகம்விளம்பரம்கா. ந. அண்ணாதுரைதமிழர் நிலத்திணைகள்தமிழிசைமோகன்தாசு கரம்சந்த் காந்திஜெயம் ரவிம. கோ. இராமச்சந்திரன்வேலு நாச்சியார்