அல்-மஸ்ஜித் அந்-நபவி

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي‎, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.[2]

அல்-மஸ்ஜித் அந்-நபவி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மதீனா, ஹிஜாஸ் பிராந்தியம், சவூதி அரேபியா[1]
புவியியல் ஆள்கூறுகள்24°28′06″N 39°36′39″E / 24.468333°N 39.610833°E / 24.468333; 39.610833
சமயம்இசுலாம்
தலைமைஇமாம்கள்:
  • அப்துல் ரஹ்மான் அல் ஹுதைபி
  • சலாஹ் அல் புகாரி
  • அப்துல் பாரி துவாத்
  • அப்துல் முஹ்சீன்
  • ஹீசைன் அப்துல் அஜீஸ்
  • அகமது இப்னு தாலிப்
  • அப்துல்லா

மேற்கோள்தொகு

  1. Google maps. "Location of Masjid an Nabawi". Google maps. https://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=masjid+an+nabawi&aq=&sll=36.287827,59.615014&sspn=0.010533,0.021136&vpsrc=0&ie=UTF8&hq=&hnear=&ll=24.46844,39.611807&spn=0.011894,0.021136&t=m&z=16&iwloc=A&cid=4164084360606748207. பார்த்த நாள்: 24 September 2013. 
  2. Trofimov, Yaroslav (2008), The Siege of Mecca: The 1979 Uprising at Islam's Holiest Shrine, New York, p. 79, ISBN 0-307-47290-6{{citation}}: CS1 maint: location missing publisher (link)
🔥 Top keywords: