ஜப்பானிய செம்படை

ஜப்பானிய செம்படை (Japanese Red Army, 日本赤軍, நிஹோன் செக்கிகன், JRA) என்பது புசாக்கோ சிகெனோபு என்னும் ஜப்பானியப் பெண் தீவிரவாதியினால் பெப்ரவரி 1971 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். ஜப்பானிய கம்யூனிச முன்னணியில் இருந்து விலகி இவ்வமைப்பை இவர் ஆரம்பித்தார். இவ்வமைப்பு உச்ச நிலையில் இருந்தபோது இதில் மொத்தம் 40 பேர் உறுப்பினர்களாக இருந்ததாக அறியப்படுகிறது. இவ்வமைப்பு ஒருகாலத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இடதுசாரி அமைப்பாக இருந்தது[1].

ஜப்பானிய செம்படை
Japanese Red Army
日本赤軍
தொடக்கம்1971
தாக்குதல்கள்டெல் அவிவ், லொட் விமானநிலையப் படுகொலைகள் (1972), ஜப்பானிய விமானக் கடத்தல் (1970), மலேசிய விமானக் கடத்தல் (சந்தேகம்)

ஜேஆர்ஏ அமைப்பு பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி (PFLP) உடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது. 1980களின் ஆரம்பத்தில் ஜப்பானில் இதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால் இது நிதி, பயிற்சி, ஆயுதங்கள் போன்றவற்றிற்கு PFLP ஐயிலேயே பெரிதும் தங்கியிருந்தது.

இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள் ஜப்பானிய அரசையும் அதன் மன்னராட்சியையும் இல்லாதொழித்து உலகப் புரட்சியை ஏற்படுத்துவதே.

குறிப்புகள்

தொகு
  1. Japanese Red Army (JRA) Profile The National Memorial Institute for the Prevention of Terrorism Terrorism Knowledge Base (online)
"https:https://www.duhocchina.com/baike/index.php?lang=ta&q=ஜப்பானிய_செம்படை&oldid=2407100" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மன்மோகன் சிங்விசயகாந்துஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Searchஅன்புமணி ராமதாஸ்ச. இராமதாசுதிருக்குறள்அறுபடைவீடுகள்சுப்பிரமணிய பாரதிஆர். முத்துராமன்தைப்பொங்கல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மோகன்தாசு கரம்சந்த் காந்திபெண் தமிழ்ப் பெயர்கள்திருப்பாவைவேலு நாச்சியார்பாட்டாளி மக்கள் கட்சிஅம்பேத்கர்தமிழ்தஞ்சைப் பெருவுடையார் கோயில்விநாயகர் அகவல்கார்லி குவின்மேரு (மலை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கு. கலியபெருமாள்கோ. க. மணிஆண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்சிவனின் 108 திருநாமங்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்பாரதிதாசன்ஆழ்வார்கள்ஆர். வி. உதயகுமார்காமராசர்பிரதோசம்தசுன் சானக்கநெய்வேத்தியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இரா. நல்லகண்ணுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நாடுஜி. கே. எம். தமிழ் குமரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024திருவள்ளுவர் சிலைஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வாழை (திரைப்படம்)எட்டுத்தொகைஇந்தியாகடையெழு வள்ளல்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அண்ணாமலையார் கோயில்கண்ணதாசன்இந்திய அரசியலமைப்புஆண்டாள்திருநெல்வேலிநாலடியார்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சிறப்பு:RecentChangesதமிழரசன்பிக் பாஸ் (தமிழ்) பருவம் 8சுபாஷ் சந்திர போஸ்இராமலிங்க அடிகள்சிலப்பதிகாரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1958தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருவெம்பாவைஇந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்வாய்வழிப் பாலுறவுசுற்றுச்சூழல் மாசுபாடுபிரேமலதா விஜயகாந்த்ஜமீந்தார்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ம. கோ. இராமச்சந்திரன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்நாயன்மார் பட்டியல்இலங்கைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பழனி பாபா108 வைணவத் திருத்தலங்கள்திசம்பர் 29புறநானூறுமு. கருணாநிதிஅமரன் (2024 திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விவேகானந்தர்திசம்பர் 28ஔவையார்பாண்டியர்சோழர்மூவேந்தர்ஐயப்பன்பாரி